Freelancer / 2023 ஜூலை 13 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
50 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் திருகோணமலை பொலிஸாரால் வியாழக்கிழமை(13) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தொடர்பாக, கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சந்தேக நபரை சோதனை செய்த போது, அவரிடமிருந்து குறித்த தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்டது என்றும் இந்த சந்தேக நபர், அம்பாந்தோட்டையைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரை மேலதிக விசாரணைக்காக திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஒலுமுதீன் கியாஸ்
20 minute ago
23 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
23 minute ago
1 hours ago
1 hours ago