2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

மாடுகளைத் திருடியவர்கள் சிக்கினர்

Princiya Dixci   / 2016 ஜூன் 19 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

மூன்று மாடுகளைத் திருடினார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் இருவரை, திருகோணமலை, பதவிசிறிபுர பகுதியில் வைத்து, சனிக்கிழமை (18) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபர்கள், முள்ளிப்பொத்தானை, கந்தளாய் பகுதிகளைச் சேர்ந்த 30,32 வயதானவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இருவரும் இதற்கு முன்னரும் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்பு பட்டவர்கள் எனக் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X