Gavitha / 2016 ஓகஸ்ட் 27 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட், பதுர்தீன் சியானா
திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னைமரவாடி பகுதியிலுள்ள கலப்புக் கடலில் மீன் பீடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் வலையில் இரண்டு துப்பாக்கிகள் சிக்கியுள்ளதாக, புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை (26) கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற குறித்த நபரின் வலையிலேயே இந்த துப்பாக்கிகள் சிக்கியுள்ளன.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
15 minute ago
30 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
30 minute ago
46 minute ago
1 hours ago