2025 மே 19, திங்கட்கிழமை

முருங்கை காய் விலை வீழ்ச்சி

Gavitha   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

திருகோணமலை,தோப்பூர் பிரதேசத்தில் முருங்கை காயின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக முருங்கை காய் பயிர்ச்செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த 7ஆம் 8ஆம் மாதங்களில் 1 கிலோ கிராம் முருங்கை காய் 60 ரூபாய் தொடக்கம் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது 1 கிலோ கிராம் முருங்கை காய் 20 ரூபாய்க்கு தோப்பூர் பகுதியில் விற்பனை செய்யப்படுவதாகவும், அந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவது கஷ்டமாக இருப்பதாகவும் முருங்கை செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் 500 மேற்பட்ட முருங்கை பயிர்ச்செய்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X