Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பொன் ஆனந்தம், பதுர்தீன் சியானா, தீசான் அஹமட், எப்.முபாரக்
மது அருந்திவிட்டு புகையிரதக் கடவையில் பயணித்த, திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதுண்டு, 20 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளான்.
இந்த விபத்து, திருகோணமலை தம்பலகாமம் பகுதியில், நேற்று திங்கட்கிழமை(29) இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இளைஞன், சிவஞானவடிவேல் அனோஜன் என்ற தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார். சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
7 hours ago