Gavitha / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 300 கிராம் ஹொரோயினை தன்;வசம் வைத்திருந்த நபரை நேற்று திங்கட்கிழமை (05) திருகோணமலை குற்றத்தடுப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
திருகோணமலை, சுமேதகம பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரையே கபாலிஸார் கைதுசெய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
14 minute ago
29 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
29 minute ago
45 minute ago
1 hours ago