2025 மே 07, புதன்கிழமை

5 பேர் கொரோனாவில் மரணம்: 29ஆக உயர்ந்தது

A.Kanagaraj   / 2020 நவம்பர் 05 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரேநேரத்தில் 5 பேர் மரணமடைந்தனர்.  அதனையடுத்து கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இலங்கையில் மரணமடைந்தோர் எண்ணிக்கை  29ஆக உயர்ந்தது.

கொழும்பு 2 பகுதியை சேர்ந்த 46 வயதுடைய நபர்,  வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 68 வயதுடைய பெண், கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 58 வயதுடைய பெண்,கொழும்பு 14 பகுதியை சேர்ந்த 73 வயதுடைய பெண் மற்றும் கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X