R.Maheshwary / 2021 மே 10 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுயைாக முடக்கப்படாதென தெரிவித்துள்ள இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் பொருள்கள் விநியோகம் மற்றும் மக்களின் அத்தியாவசிய சேவைகள் தடையின்றி தொடர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
39 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
59 minute ago