Editorial / 2021 ஏப்ரல் 30 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தளை, குருநாகல் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் எட்டு பிரிவுகள் முடக்கப்பட்டன.
மாத்தளை மாவட்டத்தில்
* தம்புள்ளை பொலிஸ் பிரிவு
*கலேவெல பொலிஸ் பிரிவு
*மாத்தளை பொலிஸ் பிரிவு
*நாவுல பொலிஸ் பிரிவு
குருநாகல் மாவட்டத்தில்
*பன்னல பொலிஸ் பிரிவு
*குருநாகல் பொலிஸ் பிரிவில், உடபதலவ கிராம சேகவர் பிரிவு
மொனராகலை மாவட்டத்தில்
சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவில்
*கல்அமுன கிராம சேவகர் பிரிவு
*ஹெலமுல்ல கிராம சேவகர் பிரிவு

47 minute ago
53 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
53 minute ago
57 minute ago