Editorial / 2021 ஜூன் 20 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில், மே.21ஆம் திகதி இரவு 11 மணிமுதல் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடுகள் நாளை (ஜூன் 21) ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் நீக்கப்படும்.
சில வரையறையின் கீழ் நாடு, நாளை (21) திறக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

19 minute ago
1 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
5 hours ago
5 hours ago