2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

விசேட பூஜை வழிபாடு...

Princiya Dixci   / 2015 மார்ச் 25 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 66ஆவது பிறந்தநாள் நேற்றாகும். அவரது பிறந்தநாளையொட்டி கங்காராம விஹாரையில் இன்று புதன்கிழமை (25) விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது. விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட பிரதமர், விஹாரையில் இடம்பொற்ற அன்னதான நிகழ்விலும் கலந்துகொண்டு அன்னதானத்தை வழங்கிவைத்தார். இந்த பூஜை, வழிபாடுகளில் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன் உள்ளிட்ட முப்படைகளின் தளபதிகளும் கலந்துகொண்டனர். (படங்கள்: பிரதீப் பத்திரண)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X