2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

வெள்ளரிப்பழ பருவகாலம்...

Suganthini Ratnam   / 2015 மார்ச் 26 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது வெள்ளரிப்பழ பருவகாலமாகையால்,  மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்தப் பழங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், வெள்ளரிப்பழங்களை விற்பனை செய்வதற்காக சைக்கிளிலும் முச்சக்கரவண்டியிலும் வியாபாரிகள் கொண்டுசெல்லப்படுவதை படங்களில் காணலாம்.  

இதன் பருவகாலம் மார்ச் மாத்திலிருந்து ஏப்ரல் மாதம் வரையாகும்  

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கிரான்குளம் உள்ளிட்ட பிரதேசங்களில் அதிகளவில் வெள்ளரிப்பழச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. (படங்கள்: யோ.சேயோன்)


  Comments - 0

  • JASINTHA ROMANI Thursday, 26 March 2015 07:38 AM

    SO GOOD FOR OUR HEALTH

    Reply : 0       0

    JASINTHA ROMANI Thursday, 26 March 2015 07:39 AM

    SO GOOD FOR OUR HEALTH

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X