2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

நுளம்பு ஒழிப்பு வாரம்...

Gavitha   / 2015 மார்ச் 26 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுளம்பு ஒழிப்பு வாரம் நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை (26) ஆரம்பிக்கப்பட்டது.

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படும். இக்காலப்பகுதியில், அரச நிறுவனங்கள், பாடசாலைகள், பொது இடங்கள், வீடுகள், வர்த்தக நிலையங்கள் போன்ற இடங்களில் டெங்கு சோதனை முன்னெடுக்கப்பட்டதுடன்  டெங்கு நுளம்பு பரவும் இடங்கள் தொடர்பில் விழிப்புணர்வு செயற்றிட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

அம்பாறை: ரீ.கே.றஹ்மத்துல்லா, பைஷல் இஸ்மாயில், ஐ.ஏ.ஸிறாஜ், எஸ்.எல்.அப்துல் அஸீஸ் 

மட்டக்களப்பு: வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

புத்தளம்: எம்.எஸ்.முஸப்பிர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X