2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பாரம்பரியம்...

Princiya Dixci   / 2015 மார்ச் 27 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவீன முறையிலான விவசாயச் செய்கை பிரபல்யமடைந்து வருகின்ற போதிலும் தமது பாரம்பரிய முறைகளை இன்னும் கைவிடாத சில விவசாயிகளும் உள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கைக்கான விதைப்பு வேலைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. மாட்டு வண்டிகளில் விதை நெல், ஏர் மற்றும் பொருட்களை ஏற்றி வந்து, ஏர் பூட்டி உழுது விவசாயம் செய்வதை அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்றும் காணலாம். (படங்கள்: ரீ.கே.றஹ்மத்துல்லா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X