2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

இந்தியக்கப்பல்கள்...

Kanagaraj   / 2015 மார்ச் 28 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கடற்படையின் 4 கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தை வெள்ளிக்கிழமை(27) வந்தடைந்தன.  இக்கப்பல்கள் திங்கட்கிழமை (30) வரை தரித்து நிற்கும். 

இலங்கை இந்திய கடற்படையினரின் கூட்டு பயிற்சிகளுக்காக இக்கப்பல்கள் வந்திருக்கின்றன. இந்திய கடற்படை கப்பல்களை இலங்கை கடற்படையினர் சம்பிரதாய முறைப்படி வாத்திய கருவிகள் இசைத்து வரவேற்றனர்.

(படங்கள்: எஸ்.சசிக்குமார்) 

 


  Comments - 0

  • K.Raman Monday, 30 March 2015 03:36 PM

    Good

    Reply : 0       0

    K.Raman Monday, 30 March 2015 03:37 PM

    Good

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X