2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஊவா மாகாண சாகித்திய விழா

Kogilavani   / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரட்ணம் கோகுலன், டி.ஷங்கீதன்

ஊவா மாகாண சாகித்திய விழா இன்று வெள்ளிக்கிழமை பதுளை, வின்சன்ட் டயட் மைதானத்தில் ஆரம்பமானது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வானது, ஊவா மாகணா முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதகிருஷ்ணன், ஊவா மாகாண கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ் ஆகியோரது தலைமையில் நடைபெற்று வருகிறது.

ஊவா மாகாணத்தை சேர்ந்த 206 தமிழ் பாடசாலை மாணவர்களின் பங்குபற்றுதலுடனும்; பாரம்பரிய கலை நிகழ்வுகளின் அணிவகுப்புடன் இன்றைய நிகழ்வு ஆரம்பமானது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X