2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஏர் பூட்டி உழுதல்...

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டைக்கால முறையான கலப்பையில் ஏர் பூட்டி நிலத்தை உழுது பண்படுத்தும் நடவடிக்கை மட்டக்களப்பு, மண்டூர் பிரதேச வயல்வெளியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிறுபோகச் செய்கை மேற்கொள்ளும் முகமாக மேற்படி வயல் நிலத்தை உழுதுகொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.  சதுப்பு நிலங்களிலுள்ள நீர் வற்றுவதற்காக காலந்தாழ்த்தி சிறுபோகம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: யோ.சேயோன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X