2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

விபத்து...

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முறிகண்டி ஏ – 9 வீதியில் செவ்வாய்க்கிழமை (07) மாலை கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. காருக்குள்ளிருந்து மதுபான போத்தலையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சாரதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மாங்குளம் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X