2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பூதவுடல் தாங்கிய பேழை...

Kanagaraj   / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலஞ்சென்ற அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் அதி வணக்கத்துக்குரிய உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரின் பூதவுடல் தாங்கிய பேழை, வாகன பவனி, கொழும்பு, ஜயரத்ன மலர்சாலையிலிருந்து இன்று காலை கண்டியை நோக்கி சென்றது.

இச்சந்தர்ப்பத்தில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் மலர்சாலைக்கு வருகைதந்திருந்தனர்.

சிங்கப்பூர், மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தனது 85ஆவது வயதில் இவர், நேற்று செவ்வாய்க்கிழமை காலமானார். 

இறுதிக்கிரியைகள் ஏப்ரல் 12ஆம் திகதி கண்டியில் நடைபெறும். (படங்கள்: பிரதீப் தில்ருக்ஷண)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X