2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

வலிகாமம் வடக்கில்...

Kanagaraj   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில் ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் இரண்டாவது கட்டமாக வலி. வடக்கில் இராணுவம் வசம் இருந்த பொது மக்களின் காணிகள் இன்று சனிக்கிழமை தெல்லிப்பழையின் வறுத்தலைவிளான் பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டன.

எனினும், இன்று சனிக்கிழமை கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட தைஜிட்டி தெற்கு, மயிலிட்டி, வீமன்காமம் போன்ற பிரதேசங்கள்  இன்னும் கையளிக்கப்படவில்லை. அங்கு சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X