2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

யாழ். புத்தாண்டு சந்தை...

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 12 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் - சிங்கள புத்தாண்டு எதிர்வரும் 14ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் அதற்காக ஆடைகள் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

புத்தாண்டு வியாபாரத்துக்காக வெளிமாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளனர். இவர்கள் யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் 10 அடி கடைகளை அமைத்து வியாபாரம் செய்வதற்கு கட்டணமாக 16,950 ரூபாய் மாநகர சபையால் அறவிடப்படுகின்றது. இக்கடைகள் முத்தவெளி, புல்லுக்குளம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. (படங்கள்: எம்.றொசாந்த்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X