2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

அக்கினியுடன் சங்கமம்...

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 12 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் அதி வணக்கத்துக்குரிய உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரின் பூதவுடல் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அக்கினியுடன் சங்கமமானது.

சிங்கப்பூர், மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தனது 85ஆவது வயதில் அவர் காலமானார்.

அவரது இறுதி கிரிகைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் நாடாளுமன்ற, மாகாண சபை, உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X