2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

இயந்திரமயம்...

Gavitha   / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயந்திரம் மூலம் நெல் நாற்று நடும் விழா, கிழக்கு மாகாண அம்பாறை மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில், பெரியநீலாவணை கமநல சேவைப்பிரிவுக்குட்பட்ட மேட்டுவட்டையில் சமீபத்தில் இடம்பெற்றது.

விவாசாயப் போதனாசிரியர் திருமதி சசிகலா ரகுநந்தன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதில் அம்பாறை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் டி.இ.எம்.டி.திஸநாயக்க மற்றும் சம்மாந்துறை வலய உத்தியோகஸ்தர் எம்.பி.எம்.இர்சாத் விவசாய கண்காணிப்பு உத்தியோகத்தர் திருமதி து. வடிவழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.( படங்கள்: எஸ்.சபேசன்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X