2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பாபநாசம் தீர்த்தோற்சவம்...

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 20 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை திருக்கோணஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம், பாபநாசம் தீர்த்தசுனையில் திங்கட்கிழமை (20) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றது.

மாதுமை அம்பாள் சமேத கோணேஸ்வரபெருமான் பக்தர்கள் புடைசூழ தீர்த்தசுனைக்கு எழுந்தருளி வருவதையும் சிவாச்சாரியார்கள் தீர்த்தோற்சவத்துக்கான கிரியைகளை மேற்கொள்வதையும் பக்தர்கள் தீர்த்தமாடுவதையும் படங்களில் காணலாம். (படங்கள்: வடமலை ராஜ்குமார், எஸ்.சசிக்குமார் )


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X