Editorial / 2023 ஜனவரி 26 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் 74 ஆவது குடியரசு தின நிகழ்வு, கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இன்று (26) காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார். அத்துடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்தியையும் வாசித்தார்.




2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026