2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

C.Y.P ராம் உதவி...

Editorial   / 2023 ஏப்ரல் 05 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ராம் சமூக சேவைகள் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் வடகொழும்பில் உள்ள பாடசாலை மாணவர்கள் 1000 பேருக்கு   பாடசாலை புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு 04.04.2023 அன்று ஐக்கிய மக்கள் சக்தியின் வடகொழும்பு பிரதான அமைப்பாளர்   C.Y.P ராம் மற்றும் தேசிய அமைப்பாளர்   பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் தலைமையில் வட கொழும்பு பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.

. இந்நிகழ்வில் வடகொழும்பு தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் பெருந்தொகையான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X