Freelancer / 2022 மே 31 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் சட்டஆட்சி, முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதனை ஒன்பது வயதுச் சிறுமியின் கொலைச் சம்பவம் கண் ஊடாகக் காட்டி நிற்பதாக வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அட்டுலுகமவைச் சேர்ந்த ஒன்பது வயதான சிறுமியின் மரணத்துக்கு நீதிகோரி வடக்குக் கிழக்கில் ஆர்ப்பாட்டங்களும் விழிப்புணர்வு % முன்னெடுக்கப்பட்டன.
( வடக்குஇகிழக்கு மாகாண தமிழ்மிரர் நிருபர்கள்)
திருகோணமலையில்...


மட்டக்களப்பில்...


கிளிநொச்சியில்...


முல்லைத்தீவில்...


மன்னாரில்...


51 minute ago
6 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
6 hours ago
22 Dec 2025