2025 மே 14, புதன்கிழமை

இது நம்ம ஊரு…

Editorial   / 2021 நவம்பர் 07 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவு பகுதிகளை தினமும்  மாலை வேளைகளில் யானை கூட்டம் ஆக்கிரமித்து வருகின்றது.

பெரிய யானைகள் மற்றும் குட்டிகள் என சுமார் 100 க்கும் அதிகமான  யானைகள் அப்பகுதிகளில் உள்ள அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களை நோக்கி   வருகின்றது.

அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களில் உள்ள வைக்கோல்களுக்கு தீ வைப்பதால் யானைகள் ஊருக்குள் சென்று தாக்குதல்களை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(படங்கள் - பாறுக் ஷிஹான்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .