2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இன ஐக்கிய மீலாதுன் நபி விழா...

Editorial   / 2022 ஒக்டோபர் 09 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடியில் இன ஐக்கிய மீலாதுன் நபி விழா இன்று(09)ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.

ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலீம்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மௌலவி எச்.எம்.ஸாஜஹான் தலைமையில் இந்த இன ஐக்கிய மீலாதுன் நபி விழா நடைபெற்றது.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .