Editorial / 2024 ஒக்டோபர் 16 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, பரந்தன் மற்றும் பன்னங்கண்டி ஆகிய பகுதகளில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட இரு வீடுகள் அதன் பயணாளிகளிடம் இன்று (16) கையளிக்கப்பட்டன.
கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பரந்தன் -சிவபுரம் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட வருமானம் குறைந்த 05 பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு நிர்மாணிக்கப்பட்ட வீடு அதன் உரிமையாளரிடம் இன்று (16) கையளிக்கப்பட்டது
அதனை தொடர்ந்து கரைச்சி, பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி கிராமத்தில் இராணுவத்தில் பணியாற்றும் கணவன்- மனைவி மற்றும் அவர்களுடன் சேர்ந்து வாழும் மாற்றுத்திறனாளியான தாய்? தந்தையரை உள்ளடக்கிய குடும்பத்துக்கு குறித்த வீடு அமைத்து வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வுகளில் இராணுவ உயரதிகாரிகள், இராணுவ பதவி நிலை உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், பொதுமக்கள் மற்றும் வீட்டின் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
யது பாஸ்கரன்






3 minute ago
11 minute ago
26 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
11 minute ago
26 minute ago
40 minute ago