Mayu / 2024 ஜூன் 26 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் போசாக்கான உணவை எவ்வாறு தயாரிக்கலாம் என்ற கருப்பொருளில் இரு நாட்கள் கண்காட்சி இடம்பெற்றது.
புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினாரால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்காட்சிக்கு புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி ம.கெங்காதீஸ்வரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (25) மற்றும் புதன்கிழமை (26) இடம்பெற்றது.
நடராசா கிருஸ்ணகுமார்



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .