2025 மே 13, செவ்வாய்க்கிழமை

எந்த பரீட்சை நிலையமென தெரியாது

Editorial   / 2022 மே 31 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடும் மழையால், பரீட்சை மண்டபத்தில் பரீட்சார்த்திகள் கு​டையை பிடித்துக்கொண்டு பரீட்சை எழுதியமை தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன.

இந்தப் படங்கள் எந்த பரீட்சை மத்திய நிலையத்தில் எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.

எனினும், கந்தானை பிரதேசத்தில் உள்ள பரீட்சை நிலையமொன்றிலேயே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X