Editorial / 2022 மார்ச் 17 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிராகவும் அந்த சட்டத்தை முற்றாக ஒழிக்குமாறும் வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னெடுத்துவரும் கையெழுத்து வேட்டை, காலியில் இன்று (17) நடைபெற்றது.
இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் பங்கேற்றிருந்தனர். அத்துடன் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.




அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .