Mayu / 2024 ஏப்ரல் 21 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 1700 ரூபா வழங்கபட வேண்டுமென வலியுறுத்தி கடைகள் அனைத்தையும் மூடி கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு கொட்டகலை நகரில் இன்று (21) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கொட்டகலை பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அமைப்பாளருமான ராஜமணீ பிரசாத் ஏற்பாட்டில் தொழிலாளர்களின் பங்கேற்புடன் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.




அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .