2025 மே 17, சனிக்கிழமை

கொரோனாவிலிருந்து பாதுகாப்போம்...

Editorial   / 2020 ஏப்ரல் 23 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகையே உலுக்கி வரும் கொவிட் - 19 எனப்படும் கொனோரா  வைரஸின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அரசாங்கம் பல்வேறுபட்ட வழிமுறைகளையும், பொறிமுறைகளையும் மேற்கொண்டு வருகின்றது. அதற்கு ஏற்றாற்போல் மக்களும் தமது ஒத்துளைப்புகளை வழங்கிவரும் இந்நிலையில் சிலர் பொறுப்பற்ற வித்திலும் செயற்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், “கொரோனாவிலிருந்து தம்மைத் தாதாகவே பாதுகாத்துக் கொள்ளும் நெறிமுறை” எனும் தொனிப்பொருளில், மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள கீர்தி குயிக் வேர்க் சொப் அமைப்பினர் நேற்று (22) வீதி நாடகமொன்றை, களுவாஞ்சிகுடி மணல் வீதியில் நடத்தினர்.

(படங்கள் - வ.சக்தி)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .