2025 மே 14, புதன்கிழமை

கொழும்பில் ‘கறுப்பு ஜனவரி’ அனுஷ்டிப்பு

Editorial   / 2022 ஜனவரி 28 , பி.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு நீதி கோரி, ஊடக அமைப்புக்களினால் கறுப்பு ஜனவரி இன்று (28) அனுஷ்டிக்கப்படுகின்றது.

உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் படங்கள்
கறுப்பு ஜனவரியை அனுஷ்டிக்கும் வகையில்,  கொழும்பு − கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .