Freelancer / 2023 ஏப்ரல் 10 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்தின் புதிய பயங்கரவாத ஒழிப்பு எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராகவும், அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணத்தை குறைக்குமாறு வலியுறுத்தியும், புதிய வரி கொள்கையை நீக்குமாறு வலியுறுத்தியும், மக்களுக்கு சலுகைகளை வழங்குமாறு கோரியும் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுலோக அட்டைகளை ஏந்தி இருந்ததோடு எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பினர்.
இதனை நீர்கொழும்பு மக்கள் சபை ஏற்பாடு செய்திருந்தது.
எம்.இஸட். ஷாஜஹான்




2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago