Editorial / 2022 ஒக்டோபர் 10 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில், சிரட்டை கைவினைப் பொருள் பயிற்சிநெறியினை நிறைவுசெய்த, 20பெண்தலைமைத்துவக் குடும்ப அங்கத்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இந் நிகழ்வானது புதுக்குடியிருப்பு, கோம்பாவில் பகுதியில் அமைந்துள்ள ஜினு சிறுவர் பகல் பராமரிப்புநிலையத்தில் இடம்பெற்றது. விஜயரத்தினம் சரவணன்







2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026