Freelancer / 2022 மே 31 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டாரகம – அட்டுலுகமவில் கொலை செய்யப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் ஜனாஸா நேற்று (30) நல்லடக்கம் செய்யப்பட்டது.
அட்டுலுகம பெரிய பள்ளிவாசல் பொது மையவாடியில் சிறுமியின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதன்போது அதிகளவிலானவர்கள் அங்கு கூடியிருந்தனர். (a)
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago