Freelancer / 2022 ஜூலை 24 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுயதொழில் வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கும் முகமாக ரத்ன தென்ன பிரதேசத்தை சேர்ந்த S.மரிய சூசை என்பவருக்கு கொத்தனார் தொழிலுக்கு தேவையான அடிப்படை உபகரணங்கள் Lions club of colombo ocean city 306B2 யின் கழகத் தலைவர் P.ராஜேந்திரன் அவர்களின் முழுமையான அனுசரணையில் மடுல்கல பிரதேச செயலக உறுப்பினர் முன்னிலையில் கையளிக்கப்பட்டது.




12 minute ago
20 minute ago
23 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
23 minute ago
25 minute ago