2025 மே 12, திங்கட்கிழமை

சைவமங்கையரின் கல்விக்கண்காட்சி...

Editorial   / 2022 ஓகஸ்ட் 28 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு சைவமங்கையர் வித்தியால மாணவ தலைவர்  ஒன்றியம் 2022 ஏற்பாட்டில்  மூன்று நாள் கல்விக்கண்காட்சி வெள்ளிக்கிழமை காலை  அதிபர் அருந்ததி இராஜவிஜயன் தலைமையில் ஆரம்பமாகியது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்விப்பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சபாரட்ணம் அதிரதன் பிரதம அதிதியாகவும்,  பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சிறப்பதிதியாகவும் கலந்து  கொண்டனர்,

நிகழ்வில் நாடாவினை வெட்டி கண்காட்சியை திறந்து வைத்த பின்  சை. ம. கழக முகாமையாளர் செல்வி மலா சபாரட்ணம், அதிபர், ஆசிரியர்கள் அதிதிகளை அழைத்து வருவதையும், கண்காட்சியை பார்வையிடுவதையும் காணலாம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X