Editorial / 2022 ஜூன் 29 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருள் நெருக்கடி காரணமாக, பொதுப் போக்குவரத்துக்கும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவர்களும் தொழில்களுக்குச் செல்வோரும் வாகனங்களின் கூரைகளில் ஏறிநின்று பயணிக்கின்றனர். இன்னும் சிலர் ட்ரெக்டர்களில் ஏறிநின்று பயணிக்கின்றனர். பஸ்களின் பின்னாலும் ஏறிநின்று பயணிக்கின்றனர்.
இவை போன்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago