Ilango Bharathy / 2022 பெப்ரவரி 08 , பி.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கு இலங்கை அரசுக்கு உதவும் வகையில், இலங்கைக்காக ஜப்பான் தூதுவர் மிசுகோஷியினால் (MIZUKOSHI ) வாகனங்கள் மற்றும் போதைப்பொருள் பகுப்பாய்வுக் கருவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வானது இன்றைய தினம் (08) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .