Editorial / 2022 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}


பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தால், சிறப்புத்தேர்ச்சி பெற்ற இலங்கை உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் வைபவம், 16 ஓகஸ்ட் 2022 அன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஓகஸ்ட் 14 ம் தினம் கொண்டாடப்பட்ட பாகிஸ்தானின் 75 வது சுதந்திர தினத்தின் தொடர்ச்சியாக இந்த விழா நடைபெற்றது. 2006 ஆம் ஆண்டு முதல் உயர்தர மற்றும் சாதாரண தர இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தினால் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், இதுவரை சுமார் 2300 இலங்கை மாணவர்கள் இந்த ஜின்னா புலமைப்பரிசில் புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.









5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025