Janu / 2024 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை நகரத்தை அழகுபடுத்தும் முகமாக திருகோணமலை நகராட்சி மன்றத்திற்கு முன்பு உள்ள சுற்றுவட்டத்தில் புதிதாக டொல்பின் ( Dolphin )சிலை அமைக்கப்பட்டுள்ளது .
இது நகராட்சி மன்ற செயலாளர் தே.ஜெயவிஷ்ட்ணுவின் வேண்டுகோளுக்கு இணங்க உத்தியோகபூர்வமாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் புதன்கிழமை (31) அன்று திறந்து வைத்தார் .
இதன்போது நகராட்சி மன்ற உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்
அ . அச்சுதன்





7 minute ago
11 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
15 minute ago