Editorial / 2022 ஜனவரி 05 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், திருப்பதி தேவஸ்தானத்தில் வெங்கடேஸ்வரப் பெருமானின் தரிசனத்துடன் புத்தாண்டைக்கொண்டாடினார்.
“இந்தியா-இலங்கை இடையிலானதும் இருநாட்டு மக்களிடையிலானதுமான பல்லாயிரமாண்டுகள் பழைமையான உறவுகளின் வெளிப்பாடு” என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் டுவிட்டர் தளத்தில் குறிப்பிடப்பட்டள்ளது.



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .