Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 நவம்பர் 04 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீபத் திருநாளாம் தீபாவளியையொட்டி, மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் கோவில் மற்றும் களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் கோவில் உட்பட கிழக்கு மாகாண கோவில்களில் இன்று (04) விசேட பூஜைகள் நடைபெற்றன.
அதேவேளை, திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் கோவில் கேதார கௌரி காப்பும் இன்று வழங்கப்பட்டது. 21 நாள்கள் விரதம் இருந்த பெருமளவிலான அடியவர்கள், கோவிலுக்குச் சென்று, இதனை அணிந்து கொண்டார்கள்.
(படங்கள் - வா.கிருஸ்ணா, கதிரவன், வ.சக்தி)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .