2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

துருக்கிக்கு உதவும் பாகிஸ்தான்...

Freelancer   / 2023 பெப்ரவரி 15 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நில நடுக்கத்தால் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி நாட்டு மக்களுக்கு மனிதபிமான உதவிகளை வழங்குவதற்கான திட்டத்தை, கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அலுவலகம், நேற்று (14)  ஆரம்பித்து வைத்தது. 

 துருக்கி நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்துக்காக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாருக் புல்கி இதன்போது அனுதாபம் தெரிவித்தார்.  

இதேவேளை, அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தானியர்கள் 30 மில்லியன் டொலரை உடனடி நிவாரணமாக துருக்கிக்கு வழங்கியுள்ளனர். (N)

(படங்கள் - அஷ்ரப் ஏ சமத்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X