Editorial / 2022 பெப்ரவரி 06 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாளை (7) திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிலையங்களுக்கான தொற்றுநீக்கும் புகை விசிறும் செயற்பாடுகள், பல பரீட்சை மத்திய நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டன. காரைதீவு பிரதேசத்தில் உயர்தரப் பரீட்சை நடைபெறும் விபுலானந்த மத்திய கல்லூரியில் காரைதீவு சுகாதாரப் பிரிவினர் புகை விசிறினர். ( வி.ரி. சகாதேவராஜா)




8 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago