2025 மே 12, திங்கட்கிழமை

நடுநிசியில் வரவேற்பு: நண்பகலில் சந்திப்பு

Freelancer   / 2022 செப்டெம்பர் 03 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கட்டுநாயக்க விமான நிலையத்தை  வந்தடைந்ததையடுத்து அவரை வரவேற்பதற்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய எம்.பிகள் பலர், நேற்று நள்ளிரவில் ஒன்று கூடியிருந்தனர்.

மேலும், இன்றையதினம் நண்பகல் முதல் கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள கோட்டாபயவின் வீட்டுக்கு பல முக்கிய பிரமுகர்கள் வருகை தந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X